குடியரசுத் தலைவர் பிரணாப் இன்று உதகை வருகை.குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று உதகை வருகிறார்.
நண்பகல் 12 மணியளவில் கோவை வரும் அவர், ஹெலிகாப்டர் மூலம் உதகைக்கு செல்கிறார். லவ்டேல் பகுதியில் உள்ள லாரன்ஸ் பள்ளியின் 159-வது ஆண்டு விழாவில் பிரணாப் பங்கேற்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கோவை வழியாக அவர் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். குடியரசத் தலைவரின் வருகையையொட்டி ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.