தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்த கரடியால் பீதி.


ஒடிசா மாநிலத்தில் வெயில் தாங்காமல் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு ஊருக்குள் புகுந்த கரடி ஒன்று திட்லாகர் டவுணில் 11 பேரை கடித்து காயப்படுத்தியுள்ளது. கரடியை ஊர்மக்கள் விரட்டியடித்த போதும், அது மீண்டும் ஊருக்குள் வந்து நடமாடுகிறது. கரடிக்கு பயந்து பலர் உயரமான சுவர்கள் மீது ஏறி அமர்ந்தனர். கரடியால் ஊருக்குள் பீதி ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களாக கரடியைப் பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.துப்பாக்கி மூலம் மயக்க ஊசி போட்டு கரடியைப் பிடிக்க முயன்ற வனத்துறை அதிகாரி ஒருவரையும் கரடி தாக்கி காயப்படுத்தி தப்பிச்சென்றது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.