முழுக்கை சட்டையோடு நீட் தேர்வுக்கு வந்த மாணவர்கள் – அரைக் கையாக்கப்பட்ட பின்னரே தேர்வுக்கு அனுமதி.


முழுக்கை சட்டையோடு நீட் தேர்வுக்கு வந்த மாணவர்களின் சட்டை தேர்வு மைய வளாகத்திலேயே கத்தரியால் வெட்டி அரைக் கை சட்டையாக்கப்பட்டது. நாடு முழுவதும் சிபிஎஸ்இ நடத்தும் நீட் எனும் மருத்துவப்படிப்புக்கான தகுதிகாண் நுழைவுத் தேர்வில் எந்த விதத்திலும் முறைகேடு நடப்பதை தடுக்க ஆடை, அணிகலன்களை அணிவதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதில் ஒன்றாக முழுக் கைகளையும் மறைக்கும் ஆடைகளை அணிய தடை விதிக்கப்பட்டது. ஆனால், அதுகுறித்து அறியாமல், முழுக்கை சட்டை அணிந்து வந்த மாணவர்களின் ஆடைகள் தேர்வு மைய வளாகத்திலேயே கத்தரிக் கோலால் வெட்டப்பட்டு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.