அ.தி.மு.க. இரு அணிகளையும் வைத்து பிரதமர் மோடி கட்டப்பஞ்சாயத்து : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.


அ.தி.மு.க. இரு அணிகளையும் வைத்து பிரதமர் மோடி கட்டப்பஞ்சாயத்து செய்வதாக, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை பள்ளிக்கரணை மற்றும் துரைப்பாக்கத்தில் திமுக சார்பில் குளங்களை தூர்வாரும் பணிகளை பார்வையிட்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளை சந்திக்க நேரமில்லாத பிரதமர் மோடி, அ.தி.மு.க.வின் இரு அணியினரையும் மாறிமாறி பார்ப்பதாக குறை கூறினார்
தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கவே திமுக சார்பில் குளங்கள் தூர்வாரப்படும் நிலையில் மக்களுக்கான நன்மைகளை கருத்தில் கொள்ளாமல், மாற்றுக் கட்சியினர் காழ்ப்புணர்ச்சியுடன் விமர்சிப்பதாக அவர் குறிப்பிட்டார்

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.