இந்திய மாடல் கார்களின் விலையை குறைக்கிறது மெர்சிடிஸ் பென்ஸ்.


ஜி.எஸ்.டி. சட்ட நடைமுறையின்படி மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், இந்தியாவில் தயாரிக்கும் கார்களின் விலையை குறைக்க முடிவு செய்துள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த இந்த நிறுவனம் சொகுசுக்கார்கள் உற்பத்தியிலும், விற்பனையிலும் முன்னணியில் உள்ளது.
இந்தியாவில் உற்பத்தி நிறுவனங்களை அமைத்துள்ள மெர்சிடிஸ் பென்ஸ், இங்கு உற்பத்தியாகும் மாடல் கார்களின் விலையை குறைக்க முடிவு செய்துள்ளது. ஜூலை 1முதல் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பின்கீழ், கார்களின் விலையை குறைக்க உள்ளது. அதன்படி, சிஎல்ஏ செடன் உள்ளிட்ட 9 வகையான கார்களின் விலை சுமார் ஒன்றரை லட்சம் ரூபாயிலிருந்து 7 லட்சம் ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.