சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் வேந்தர்மூவீஸ் மதன் கைது.


சட்டவிரோத பண பரிவர்த்தனை புகாரில், சென்னையில் வேந்தர் மூவிஸ் மதனை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். மருத்துவ படிப்பில் சேர இடம் வாங்கித் தருவதாக கூறி, மாணவர்களிடம் சுமார் 80 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்த புகாரில் மதன் முன்பு கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்த நிலையில், சட்டவிரோத பண பரிவர்த்தனை புகார் தொடர்பாக மதனிடம் அமலாக்கத்துறையினர் கடந்த சில நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். ஜுன் 6ம் தேதி வரை மதனை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.