பிரதமர் மோடி ஊழல் இல்லாத ஆட்சியை கொடுத்து வருகிறார் – வைகோ.


பிரதமர் நரேந்திர மோடி ஊழல் இல்லாத ஆட்சியை கொடுத்து வருவதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். பாலில் ரசாயானப் பொருட்கள் கலக்கப்படுகிறது என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் இருப்பதாகவும் வைகோ கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.