சென்னையில் இளம் வழக்கறிஞர்களுக்கு சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம்.சென்னையில் இளம் வழக்கறிஞர்களுக்காக சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.
சென்னை உயர்நீதிமன்றம் எதிரே உள்ள ஒய்எம்சிஏ வளாகத்தில், உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி நடத்தும் தனியார் அமைப்பின் சார்பில் முகாம் நடந்தது. இளம் வழக்கறிஞகர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் புதிய சட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டது. இதேபோல், மாநிலம் முழுவதும் பயிற்சி முகாம்கள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.