ஜம்மு-காஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் உடல் கோவை வருகை.


ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்த நீலகிரியைச் சேர்ந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. துளிதளை கிராமத்தை சேர்ந்த அசோக் என்பவர் ராணுவத்தில் நாயக்காக பணியாற்றி வந்தார். காஷ்மீர் மாநிலம் ரியாசி மலைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது பாகிஸ்தான் ராணுவத்தினருடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் வீர மரணம் அடைந்தார். இதையடுத்து அசோக்கின் உடல் விமானம் மூலம் நேற்றிரவு கோவை கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு ராணுவ அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.