கூகுள் பிளேஸ்டோரில் தீய மென்பொருள் தாக்குதல் -3.6 கோடி பேரின் செல்போன்களில் பாதிப்பு.


ஜூடி என்ற தீய மென்பொருளின் தாக்குதலுக்குள்ளான செயலிகளை நீக்கும் பணியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. ஆண்டிராய்டு செல்போன்கள் வைத்திருப்பவர்கள் தங்களுக்கு தேவையான செயலிகளை கூகுள் பிளே ஸ்டோர் மூலமாக பதிவிறக்கம் செய்கின்றனர். ஆனால் பிளேஸ்டோரில் உள்ள 41 செயலிகளை ஜூடி என்ற தீய மென்பொருள் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்த மூன்றரை கோடிபேரின் செல்போன்கள் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஜூடியின் பாதிப்புக்குள்ளான செயலிகளை நீக்கும் பணியில் கூகுல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. மேலும் இதுபோன்று ஏதேனும் தீய மென்பொருள்கள் கூகுள்பிளே ஸ்டோரில் உள்ளதா என்று அந்த நிறுவனம் தேடி வருகிறது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.