ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து நிகழ்ந்த 12 வங்கிக் கொள்ளைகள்.


தீவிரவாதிகள் வங்கிகளை குறிவைத்திருப்பதால் ஜம்மு காஷ்மீரில் உள்ள 40 வங்கிகளில் பணப்பரிவர்த்தனை நிறுத்தப்பட்டுள்ளது. புல்வாமா, சோபியான், குல்காம் ஆகிய பகுதிகளில் அண்மையில் நிகழ்ந்த 12 வங்கிக் கொள்ளையின் பின்னணியில் லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்கள் செயல்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு கருதி பணப்பரிவர்த்தனைகளை நிறுத்துமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணம் பெற வங்கிகளுக்கு வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தீவிரவாதிகள் முகமூடி அணிந்து கொள்ளையடிப்பதால் அடையாளம் காண சிரமம் ஏற்படுவதால் தீவிரவாதிகள் குறித்து தகவல் அளித்தால் பரிசு அளிப்பதாக காவல்துறையினர் சுவரொட்டிகளை வங்கிகளின் முன்பு ஒட்டியுள்ளனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.