காவல்துறையினர் மீது தீவிரவாதிகள் அதிரடித் தாக்குதல் – 4 பேர் உயிரிழப்பு.


ஜம்மு காஷ்மீரின் ஆனந்த் நாக் மாவட்டத்தில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 2 போலீசார் உள்ளிட்ட 4 பேர் பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். இங்குள்ள மீர் பஜார் பகுதியில் உள்ள காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு வீசித் தாக்குதல் தொடுத்தனர். அப்போது இருதரப்பினரிடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த சண்டையின் முடிவில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். மற்றவர்கள் தப்பிச்சென்றனர். இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.