கடலில் தத்தளித்த வங்கதேசத்தவர் 18 பேரை இந்திய கடற்படை வீரர்கள் மீட்டனர்.


ஐஎன்எஸ் சுமித்ரா கப்பலின் உதவியுடன், இந்திய கடற்படையைச் சேர்ந்த வீரர்கள், வங்கக் கடலில் தத்தளித்த 18 பேரை மீட்டுள்ளனர். சிட்டகாங் அருகே மோரா புயல் பலவீனமடையும் போது, காற்றின் வேகம் அதிகரித்து இருந்தது.
இதனால், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் வந்த படகு ஒன்று பலத்த காற்றுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் கவிழ்ந்தது. அதில் பயணித்தவர்கள், கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில், அங்கு ரோந்தில் இருந்த ஐஎன்எஸ் சுமித்ரா என்ற இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல், மீட்புப் பணியில் ஈடுபட்டது. காற்று நிரப்பிய மிதவைகளைக் கொண்டும், கயிற்றின் உதவியுடனும், கடலில் தத்தளித்த வங்க தேசத்தவர் 18 பேரை வீரர்கள் மீட்டனர்.

இந்திய கடற்படை வீரர்களால் வங்கதேசத்தவர் 18 பேர் மீட்பு

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.