ரஜினி எந்த முடிவெடுத்தாலும் அது சரியாக இருக்கும்: தனுஷ்.


ரஜினிகாந்த் எந்த முடிவு எடுத்தாலும், அது சரியான முடிவாகத்தான் இருக்கும் என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்ற ஃபிலிம் பேர் திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் தனுஷ் கலந்துகொண்டார்.
அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த பேச்சுகளால் எங்கள் குடும்பத்திற்கு அழுத்தம் ஏதுமில்லை. அரசியல் குறித்து மட்டுமல்ல, எது குறித்தும் ரஜினி முடிவெடுத்தால் அது சரியான முடிவாகத்தான் இருக்கும்'' என்றார் தனுஷ்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.