சி.பி.எஸ். இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.


மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியாகின. சிபிஎஸ்இ பிளஸ்டூ பொதுத்தேர்வை நாடு முழுவதும் 10 லட்சத்து 98 ஆயிரம் மாணவர்கள் எழுதியுள்ளனர். கடினமான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கும் திட்டத்தை கைவிடுவதாக சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட 32 கல்வி வாரியங்கள் கடந்த மாதம் அறிவித்தன.
இதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கில் சி.பி.எஸ்.இ.யின் உத்தரவை ரத்து செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக சி.பி.எஸ்.இ. இயக்குனரகம் தெரிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை www.results.nic.in, www.cbseresults.nic.in, www.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளைக் காணலாம்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.