மாதவரத்தில் தொழிலதிபரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல் – தாய்-மகன் உள்பட 3 பேர் கைது.


சென்னையில் தொழிலபதிபரை  10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாதவரத்தைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவரின் ஹார்ட்வேர் கடையில் ஐயப்பன்தாங்கலைச் சேர்ந்த திலகவதி என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், அவரை பணியில் இருந்து நீக்கியபோது கடையில் இருந்த முக்கிய ஆவணங்களை திருடி கொண்டு போய்விட்டதாகக் கூறப்படுகிறது. அதன்பின்னர், ஜெகதீசனிடம் 10 லட்சம் ரூபாய் தரும்படி திலகவதியும், அவரது மகனும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. ஜெகதீசன் அளித்த புகாரின் பேரில் திலகவதி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.