எதிர்க்கட்சி தலைவர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் பாஜக அரசு ஈடுபடுகிறது: முதலமைச்சர் நாராயணசாமி.


எதிர்கட்சி தலைவர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் பாஜக அரசு ஈடுபட்டு வருவதாக முதலமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் அரசில் முக்கிய பதவிகளை வகித்தவர் சிதம்பரம் என்றும், அவர் மீது எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் கூற முடியாது எனவும் கூறினார். சிதம்பரம் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பழிவாங்கும் நடவடிக்கையில் பாஜக அரசு ஈடுபட்டு வருகின்றது என்றும் நாராயணசாமி தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாகவும் நாராயணசாமி தெரிவித்தார்.

நியூஸ் டென் அரசியல்

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.