பீகாரில் மின்னல் தாக்கியதில் 18 பேர் உயிரிழப்பு சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழப்பு.


பீகாரில் பெய்த கனமழையின்போது இடி மின்னல் தாக்கியதில் 23 பேர் உயிரிழந்தனர். கிழக்கு சம்பரன் மாவட்டத்தில் 4 பேரும், ஜமுலியில் நான்குபேரும், மேற்கு சம்பரன் மாவட்டத்தில் ஒருவரும், முன்கர், பாகல்பூர், மாதேபுரா ஆகிய மாவட்டங்களில் இருவரும், வைஷாலி, சமாஸ்திபூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். மேற்கு சம்பரன் மாவட்டத்தில் பலத்த காற்றில் சுவர் இடிந்து விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.