கோவையில் தனியார் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து.



கோவை மாவட்டம் போத்தனூர் அருகே பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் கரும்புகை வானுயர எழுந்தது.
போத்தனூர் சிட்கோ வளாகத்தில், கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த நூர்முகமது என்பவருக்குச் செந்தமான பிளாஸ்டிக் சேர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் தாயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை சுமார் 10 அணியளவில் பிளாஸ்ட்டிக் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது எழுந்த கரும் புகை பல அடி உயரம் வரை பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக எரிந்த தீயால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் ஆலை இயந்திரங்கள் தீயில் எரிந்து நாசமானது.
தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு நேரம் போராடி தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.