ஜூன் 3ஆம் தேதி முதல் தொடர் கடையடைப்பு போராட்டம்- விக்கிரமராஜா.


ஜி.எஸ்.டி.வரி விதிப்பை கண்டித்து ஜூன் 3ஆம் தேதி முதல் தொடர் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளதாக, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி. சட்டத்தால் வணிகர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கோவையில் வணிகர் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பினால் அடுத்த 5ஆண்டுகளில் 5 லட்சம் கடைகள் காணாமல் போய்விடும் வாய்ப்பிருப்பதாகக் கூறினார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.