22 மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும் – கனிமொழி.தேசிய மொழியாக உள்ள 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்பதுதான் திமுகவின் நோக்கம் என, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் நடைபெற்ற இந்தி திணிப்பு மற்றும் நீட் நுழைவுத் தேர்வு எதிர்ப்பு கருத்தரங்கில், கனிமொழி, சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய கனிமொழி, மாணவர்கள் விருப்பத்துடன் இந்தி உள்ளிட்ட எந்த மொழியையும் கற்கலாம் எனவும், குறிப்பிட்ட மொழியை திணிக்கும்போது அதற்கு எதிராக போராட வேண்டும் எனவும் கூறினார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.