ஓபிஎஸ் ஆதரவு முன்னாள் எம்எல்ஏ வீட்டில் சேவை வரித்துறை சோதனை.

ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ ஜே.சி.டி பிரபாகரன் வீட்டில் மாநில சேவை வரித்துறையினர் சோதனை நடத்தினர்‌.

சென்னை சேத்துப்பட்டு அருகே ஹாரிங்டன் சா‌லையில் உள்ள அவரது இல்லத்தில், 12 அதிகாரிகள் கொண்ட குழு சோதனையில் ஈடுபட்டது. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ஜே.சி.டி பிரபாகரன், 3 நிறுவனங்களை நடத்தி வருகிறார். கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை வில்லிவாக்கம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக பிரபாகரன் ப‌தவி வகித்திருக்கிறார். சோதனை குறித்த அதிகாரிகள் தரப்பில் இருந்து விவரங்கள் ஏதும் தெரிவிக்கப்படாததால், ஆதாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.