வறட்சியால் பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் பாம்பு. (வீடியோ இணைப்பு)

கர்நாடகாவில் கடும் வறட்சி காரணமாக அங்குள்ள வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் பாம்பு ஒன்று வந்தது. தாகத்துடன் தவித்த அந்த பாம்பிற்கு அங்குள்ளவர்கள்  பாட்டிலில் உள்ள தண்ணீரை கொடுத்தனர். அதனை ஆர்வமுடன் பாம்பு பருகிய காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.