அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வை எட்டியிருக்கிறது. வடமாநில தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியை தொடர்ந்து, சீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற நம்பிக்கையில், இந்திய சந்தையில் அதிக அளவில் முதலீடு குவிந்து வருகிறது. இதன் எதிரொலியாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பழைய உயர்வை அடைந்துள்ளது. புதன்கிழமை டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் அதிகரித்து 65 ரூபாய் 69 காசுகளுக்கு வர்த்தகமானது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.