பாக்கிஸ்தான் ராணுவத்திற்கு புதிய தளபதி நியமனம்.

புதுடில்லி: பாக்கிஸ்தான், ராணுவத்தின் தரைப்படைக்கு புதிய தளபதியாக குவாமர் ஜாவேத் பஜ்வாவை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரிப் நியமித்துள்ளார்.புதிய தளபதி பஜ்வாதற்போதைய தரைப்படை தளபதி ரகீல் செரிப்பின் பதவிகாலம் நவ.,9 ம் தேதியுடன் நிறைவடைகிறது.இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் 16 வது தரைப்படை தளபதியாக ஜாவேத் பஜ்வா நியமிக்கப்பட்டுள்ளார். பஜ்வா தற்போது பாகிஸ்தான் ராணுவத்தின் பயிற்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக பணிபுரிந்து வருகிறார். ராணுவத்தின் ஆதிக்கம்பாகிஸ்தானில் மக்களாட்சி நடைபெற்றாலும் ராணுவத்தின் கை ஓங்கி இருக்கிறது. முன்னர், அவ்வபோது பாகிஸ்தானில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.